Sunday, July 6, 2025
31.1 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலையில் மாற்றம்

தங்க விலையில் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இந்த வார ஆரம்பத்திலேயே ஒரு அவுன்ஸ் 2000 டொலரை கடந்துவிட்டது.

இன்றைய தினம் அவுண்சுக்கு 12.65 டொலர்கள் குறைந்து 2007.79 டொலராக பதிவாகி இருந்தது.

கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலை அவுண்சுக்கு 205.18 டொலர்கள் அதிகரித்துள்ளது.

உலக பொருளாதார ஸ்திரமின்மையால், பங்குச்சந்தை, பிணையங்கள் போன்றன பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்வதுடம், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகளவில் தங்கத்தை கொள்வனவு செய்து வருகின்றன.

அதன் விளைவாகவே தங்க விலை அதிகரித்து வருவதாகவும், இது 2070 டொலர்கள் வரையில் அதிகரிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles