Friday, April 10, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகனேமுல்ல சஞ்சீவவின் உதவியாளர் உட்பட சிலர் கைது

கனேமுல்ல சஞ்சீவவின் உதவியாளர் உட்பட சிலர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கனேமுல்ல சஞ்சீவவின் உதவியாளர் உள்ளிட்ட குழுவொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளையும் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles