Thursday, March 26, 2026
26.7 C
Colombo
செய்திகள்உலகம்உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஷாருக்கானுக்கு முதலிடம்

உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஷாருக்கானுக்கு முதலிடம்

2023 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் பொலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் நடத்தும் இந்த வாசகர் கருத்துக் கணிப்பில் 12 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் 4 சதவீத பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஷாருக்கான் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆஸ்கார் விருது பெற்ற நடிகை மிச்செல் யோ, ஷெரினா வில்லியம்ஸ், பேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க், பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா, இளவரசர் வில்லியம் ஆகியோரை பின்னுக்கு தள்ளி ஷாருக்கான் முதலிடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles