Tuesday, July 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு163 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

163 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

Sojitz களனிதிஸ்ஸ தனியார் நிறுவனத்திடமுள்ள மின் பிறப்பாக்கியை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக 163 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

மின்சார கொள்வனவுக்கான இணக்கப்பாட்டிற்கு அமைவாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைவாக இந்த மின்பிறப்பாக்கி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles