Saturday, April 11, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமானிய முறையின் கீழ் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு

மானிய முறையின் கீழ் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு

அடுத்த பெரும் போகத்தில் உர விநியோகத்தை அரசாங்கம் நிறுத்தி விவசாயிகளுக்கு மானிய முறையின் கீழ் நிதி ஒதுக்கீடுகளை வழங்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் உர விநியோகத்தை அரசாங்கம் விலக்கிக் கொண்டு உர விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பதுடன் இரசாயன உரங்கள், சேதன உரங்கள், விதைகள் மற்றும் விவசாயிகளுக்கு கொள்வனவு செய்வதற்கான நிதி மானியத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles