Saturday, April 11, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிவராணம் கோரும் கட்டுமானத்துறை

நிவராணம் கோரும் கட்டுமானத்துறை

கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கணிசமாகக் குறையாததால், தொழில்துறையை பராமரிக்க உரிய முறையை அரசு கடைப்பிடிக்க வேண்டுமென கட்டுமானத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் சுபுன் அபேசேகர இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles