Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜூலையில் பேருந்து கட்டணத்தில் மீண்டும் திருத்தம்

ஜூலையில் பேருந்து கட்டணத்தில் மீண்டும் திருத்தம்

பேருந்து கட்டணத்தை எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் திருத்தம் செய்ய முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் கணிசமான அளவு குறையும் பட்சத்தில் ஜூலை மாதம் பேருந்து பயண கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம்இ உதிரிப்பாகங்களின் விலையை குறைக்கும் பட்சத்தில், அதன் பலனை பயணிகளுக்கு வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles