Saturday, April 11, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளுபோவில வைத்தியசாலையில் சடலங்களை ஏற்கும் நடவடிக்கை நிறுத்தம்

களுபோவில வைத்தியசாலையில் சடலங்களை ஏற்கும் நடவடிக்கை நிறுத்தம்

இன்று (06) முதல் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் கொண்டுவரப்படும் இனந்தெரியாத சடலங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என வைத்தியசாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மருத்துவமனை பிணவறையில் இடப்பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பொதுவாக பிணவறையில் 36 சடலங்களை அடக்கம் செய்யலாம்.

இந்நிலையில், கல்கிசை மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலிருந்தும் இன்று முதல் வைத்தியசாலைக்குகொண்டு வரப்படும் சடலங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles