Saturday, November 1, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில் தீர்மானமில்லை

பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில் தீர்மானமில்லை

பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை குறைப்புடன் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு குறித்தும் கலந்துரையாடி எதிர்வரும் இரண்டு நாட்களில் தீர்மானம் ஒன்றை அறிவிப்பதாக அதன் தலைவர் என்.கே ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles