செய்திகள்வணிகம்கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் வர்த்தக நேரம் நீடிப்பு

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் வர்த்தக நேரம் நீடிப்பு

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் வர்த்தக நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 2.30 வரை வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கொழும்பு பங்கு பரிவர்த்தனை அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் அமுலாகவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles