Friday, February 13, 2026
33.4 C
Colombo
செய்திகள்விளையாட்டுஐபிஎல் தொடரில் இணைந்தார் தசுன் ஷானக்க

ஐபிஎல் தொடரில் இணைந்தார் தசுன் ஷானக்க

2023 ஐபிஎல் போட்டியில் காயம் அடைந்த கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக, இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனக்கவை நியமிக்க குஜராத் டைட்டன்ஸ் அணி முடிவு செய்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் வில்லியம்சனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு துடுப்பாட முடியாமல் போனது.

பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகி தனது நாட்டுக்கு புறப்பட்டார்.

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத தசுன் ஷானக்க, தனது அடிப்படை விலையான 50 இலட்ச ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles