ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஆப்கானிஸ்தான் பெண்களை பணிக்கு செல்ல வேண்டாம் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், 48 மணிநேரத்திற்கு பணிக்கு செல்ல வேண்டாம் என ஆப்கான் தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.