2024 தமிழ் – சிங்கள பத்தாண்டு வரைக்குமான போதிய எரிவாயு கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எரிபொருள் விலைகளில் ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு, சரியான முகாமை மற்றும் வாடிக்கையாளர் இலாபத்தை அதிகப்படுத்துவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வலியுறுத்தியுள்ளார்.