Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரைஸ் - கொத்து விலை குறைப்பு

ரைஸ் – கொத்து விலை குறைப்பு

ஃப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து விலையை நாளை (05) முதல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்திடம் நாம் மேற்கொண்ட விசாரணையில், குறைக்கப்பட்ட விலைகள் தொடர்பில் நாளை (05) நுகர்வோருக்கு அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துடன் அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் ஃப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles