பப்புவா நியூ கினியாவில் அம்புண்டி அருகே கடலில் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வேறு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.