Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுவர்களிடையே பரவும் தொற்று

சிறுவர்களிடையே பரவும் தொற்று

பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிகளில் காய்ச்சல் அறிகுறியுடன் சுகயீனமடையும் சிறு பராயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு சுகயீனமடைபவர்களில் இன்புளுவன்சா ஏ பொசிட்டிவ் மற்றும் பி பொசிட்டிவ் கொண்ட சிறுவர்களே அதிகமாக காணப்படுகின்றனர் எனவும் சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார்.

அத்துடன் புதிதாக பரவும் வைரஸ் எடினோ வைரஸாக இருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles