சந்தையில் கோழி இறைச்சியின் விலை 200 ரூபாவால் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண்டிகை காலத்தை முன்னிட்டு இவ்வாறு கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் கடந்த காலங்களை விடவும் தற்போது சிறிய அளவில் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை அதிக மற்றும் நடுத்தர கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதே சரியான விலையில் கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.