Saturday, September 20, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசா இன்றி தங்கியிருந்த சீன பிரஜைகளுக்கு விளக்கமறியல்

விசா இன்றி தங்கியிருந்த சீன பிரஜைகளுக்கு விளக்கமறியல்

அளுத்கம மற்றும் மொரகல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 37 சீன பிரஜைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 5 சீன பெண்களும், 6 வயது குழந்தையும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles