Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடலோர ரயில் சேவைகள் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகள் பாதிப்பு

கடலோர புகையிரத மார்க்கத்தின் வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கிய ரயில் தண்டவாளம் தாழிறங்கியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த மார்க்கத்திலான ரயில் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles