அத்தியாவசியப் பொருட்கள் உட்பட இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மொத்த விலைகள் சுமார் 10% குறைந்துள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் நிலையான பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மொத்த விற்பனை விலைகள் குறைந்துள்ளதாக சங்கம் மேலும் தெரிவிக்கிறது.