Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருவளை நில அதிர்வு குறித்து எச்சரிக்கை

பேருவளை நில அதிர்வு குறித்து எச்சரிக்கை

பேருவளையில் நில அதிர்வுகள் மீண்டும் ஏற்பட்டால், அது அதிக வலுமிக்கதாக இருந்தால் அதனை தீவிரமாக அவதானிக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் பேராசிரியர் கபில தஹாநாயக்கவை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் மேலும் அதிர்வுகள் ஏற்பட்டால்இ அதன் அளவு அதிகரித்தால்இ அது ஒரு ஆபத்தான அறிகுறியாகும்.

எனினும், கடந்தப் வியாழன் அன்று ஏற்பட்ட 3.7 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் தீவிரமானது அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles