இந்தியாவில் இருந்து மேலும் 20 இலட்சம் முட்டைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை இறக்குமதி செய்யப்படவுள்ளன.
அரச வணிக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.
அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டை தொகுதி பேக்கரி உரிமையாளர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.