Wednesday, January 21, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டணம் குறைப்பு

பேருந்து கட்டணம் குறைப்பு

இன்று முதல் பேருந்து பயண கட்டணம் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

இதற்கமைய 34 ரூபா என்ற ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 30 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles