நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை இன்று 2000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக ஹெட்டி வீதியின் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 165,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 180,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.