Tuesday, July 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து - லொறி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

பேருந்து – லொறி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

ஹம்பாந்தொட்டையில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாளாதில் மூவர் உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தொட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதிர்காமம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றும், எதிர்திசையில் வந்த லொறி ஒன்றும் மோதிக் கொண்ட இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாகினர்.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மற்றுமொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஹம்பாந்தொட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles