Wednesday, February 4, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள்

தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்த பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் பகல் மற்றும் இரவு வேளைகளில் நெடுந்தூர பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆசனங்களை முற்பதிவு செய்யக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles