Tuesday, March 31, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிலிப் குணவர்தனவின் நினைவேந்தல் நிகழ்வில் ரணில், தினேஷ், மஹிந்த பங்கேற்பு

பிலிப் குணவர்தனவின் நினைவேந்தல் நிகழ்வில் ரணில், தினேஷ், மஹிந்த பங்கேற்பு

முன்னாள் அமைச்சரான பிலிப் குணவர்தனவின் 51வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (29) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கினார்.

பிலிப் குணவர்தனவின் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படமும் திரையிடப்பட்டதுடன், அவருக்காக உருவாக்கப்பட்ட பாடலும் இதன்போது வெளியிடப்பட்டது.

மகாசங்கரத்ன, முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிலிப் குணவர்தன தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தந்தை ஆவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles