Wednesday, August 6, 2025
26.1 C
Colombo
செய்திகள்உலகம்துருக்கி செல்கிறார் புட்டின்

துருக்கி செல்கிறார் புட்டின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அடுத்த மாதம் துருக்கிக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ரஷ்ய ஜனாதிபதி அடுத்த மாதம் 27ஆம் திகதி விஜயம் செய்யவுள்ளதாக துருக்கி ஜனாதிபதி தைஃப் எர்டன் உறுதிப்படுத்தியுள்ளார்.

துருக்கியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது அணுசக்தி உலை திறப்பு விழாவில் ரஷ்ய ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles