இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர்கள் உட்பட 20 ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்களின் பெயர் பட்டியல் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.