Wednesday, July 30, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுCPC ஊழியர்களை கட்டாய விடுமுறையில் அனுப்ப தீர்மானம்

CPC ஊழியர்களை கட்டாய விடுமுறையில் அனுப்ப தீர்மானம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளையும், ஏனைய பணியாளர்களை கடமையை செய்ய விடாமலும் தடுத்து வருவதாக அரச தரப்பில் குற்றம் சுமத்தப்படுகிறது.

அவ்வாறு எரிபொருள் விநியோகத்தை பாதிக்கும் வகையில் செயற்படுகின்ற CPC பணியாளர்களை கட்டாய விடுமுறையில் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சியங்கள் முனையம் ஆகியவற்றுக்கு பிரவேசிக்கவும் தடை விதிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles