நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், நாட்டில் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு ஒன்றிணைந்து செயற்படுவதை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு நிறுவனங்களில் தங்களுக்கு வலுவான அடித்தளம் இருப்பதால், அந்த நிறுவனங்களை முடக்க எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருவதாக இந்தியப் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.