இன்றும் (29) தங்கத்தின் விலையில் விரைவான அதிகரிப்பு காணப்படுகிறது.
அதன்படி இன்றைய தங்கத்தின் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தங்க அவுன்ஸ் – 636,551 ரூபா
24 கரட் 1 கிராம் – 22, 460 ரூபா
24 கரட் 8 கிராம் (1 பவுண்) – 179,650 ரூபா
22 கரட் 1 கிராம் – 20,590 ரூபா
22 கரட் 8 கிராம் (1 பவுண்) –164,750 ரூபா
21 கரட் 1 கிராம் – 19,660 ரூபா
21 கரட் 8 கிராம் (1 பவுண்) – 157,250 ரூபா