இன்று இரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று வெளியிடப்பட்ட எரிபொருள் கையிருப்பு விற்பனையின் போது ஏற்படும் நட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.