Wednesday, September 24, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விநியோகம் தொடர்பான அமைச்சரின் அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் தொடர்பான அமைச்சரின் அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய முனையத்திலிருந்து இன்று காலை 208 பவுசர்கள் வழமையான எரிபொருள் விநியோகத்தை முன்னெடுத்துள்ளன.

அதன்படி 86 பவுசர்களூடாக 6,600 லீட்டர் லங்கா ஒட்டோ டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது.

122 பவுசர்களூடாக ஒக்டேன் 92 ரக பெற்றோல் 6,600 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை எரிபொருள் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles