இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அதற்கமைய,
ஒக்டேன் 92 ரக பெற்றோல் 60 ரூபாவாலும்
டீசல் 80 ரூபாவாலும்
95 ரக பெற்றோல் 135 ரூபாவாலும்
சூப்பர் டீசல் 45 ரூபாவாலும்
மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.