Saturday, February 7, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெசாக் வாரம் குறித்து வெளியான அறிவிப்பு

வெசாக் வாரம் குறித்து வெளியான அறிவிப்பு

புத்தளம் மாவட்டத்தின் சிலாபம், மாதம்பே கெபல்லாவெல ஸ்ரீ ரதனசிறி பிரிவெனா விகாரையில் இவ்வருட ராஜ்ய வெசாக் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, மே மாதம் 2ஆம் திகதி முதல் மே மாதம் 8ஆம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்துவதுடன் பல்வேறு சமய மற்றும் சமூக வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles