Saturday, November 1, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்காலத்தில் பல பொருட்களின் விலை குறையும் - வர்த்தக அமைச்சர்

எதிர்காலத்தில் பல பொருட்களின் விலை குறையும் – வர்த்தக அமைச்சர்

எதிர்காலத்தில் பல பொருட்களின் விலை குறையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வெலிமடை பிரதேசத்தில் இன்று (28) இடம்பெற்ற திறப்பு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து முட்டைகள் பூரண அங்கீகாரத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சரிபார்த்து அவற்றை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles