Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரத்தினபுரியில் யுவதியொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

இரத்தினபுரியில் யுவதியொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

இரத்தினபுரி பகுதியில் இளம் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

நிரியல்ல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை 6.30 மணியளவில் குறித்த யுவதி தனது பணியிடத்திற்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர், அவரது கைபேசி செயற்படாததால், வீட்டில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள பாலமொன்றுக்கு கீழ் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த யுவதி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் படித்து சில மாதங்களுக்கு முன்பு பட்டம் பெற்றார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles