Saturday, March 28, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெல் கொள்வனவுக்காக 20 பில்லியன் ரூபா ஒதுக்கிட அரசு தயார்

நெல் கொள்வனவுக்காக 20 பில்லியன் ரூபா ஒதுக்கிட அரசு தயார்

பெரும் போகத்தில் நெல் கொள்வனவுக்காக 20 பில்லியன் ரூபா ஒதுக்கிடுவதற்கு அரசாங்கம் தயாராகவிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles