Wednesday, July 16, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த வாரம் நாடாளுமன்றம் ஒரு நாள் மட்டும் கூடவுள்ளது

அடுத்த வாரம் நாடாளுமன்றம் ஒரு நாள் மட்டும் கூடவுள்ளது

அடுத்த வாரம் நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி மாத்திரம் கூடும் என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற விவகாரக் குழுவில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles