Wednesday, February 4, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களுக்கான சம்பளம் ஏப்ரல் 10க்கு முன்னர் வழங்கப்படும்

அரச ஊழியர்களுக்கான சம்பளம் ஏப்ரல் 10க்கு முன்னர் வழங்கப்படும்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கான வேதனம் மற்றும் ஓய்வூதியம் என்பன ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்ல பகுதியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles