Thursday, January 16, 2025
29.1 C
Colombo
சினிமாநடிகர் அஜித்தின் தந்தை காலமானார்

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார்.

சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 3:15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று காலை 10 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles