Wednesday, December 17, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக 33 மாடுகளை லொறியில் ஏற்றிச் சென்ற இருவர் கைது

சட்டவிரோதமாக 33 மாடுகளை லொறியில் ஏற்றிச் சென்ற இருவர் கைது

உரிமம் இன்றி லொறியில் தனமல்விலவில் இருந்து கொழும்புக்கு கால்நடைகளை ஏற்றிச் சென்ற இருவரை உடவலவ விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

33 மாடுகள் மிகவும் மோசமான முறையில் கடத்தப்பட்டதாகவும், அதில் இரண்டு மாடுகள் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் லுணுகம்வெஹர பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

அவர்கள் இன்று அம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles