Saturday, March 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகச்சத்தீவிலிருந்து புத்தர் சிலையை அகற்றுமாறு கோரிக்கை

கச்சத்தீவிலிருந்து புத்தர் சிலையை அகற்றுமாறு கோரிக்கை

கச்சதீவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles