இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத பெறுமதியின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 314.74 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதன் விற்பனை விலை 331.37 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதன்படி நேற்றைய தினத்தை விட இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரித்துள்ளது.