செய்திகள்உள்நாட்டுபால்மா விலை குறைகிறது

பால்மா விலை குறைகிறது

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80 ரூபாவினாலும் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விலைக்குறைப்பு எதிர்வரும் வாரம் முதல் அமுலாகுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles