Friday, March 27, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாட்டலிக்கு புதிய பதவி

பாட்டலிக்கு புதிய பதவி

நாடாளுமன்றத்தின் பொது நிதி மூலோபாயம் (முறைகள் மற்றும் நடைமுறைகள்) நிலைக்குழுவின் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (23) போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், கலால் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து வருவாய் முகவர் நிலையங்களையும் கண்காணித்தல், வரி மற்றும் கடமைகளை ஆராய்ந்து புதிய யோசனைகளை அறிக்கை செய்தல் மற்றும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல், வெளிநாட்டு வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் அது தொடர்பான விடயங்களைக் கண்காணித்தல் மற்றும் சமூக நலன் தொடர்பான பொதுச் செலவினங்களைக் கண்காணிப்பதற்கு இந்தக் குழு பொறுப்பாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles