Thursday, March 26, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடொலர் பெறுமதி அதிகரிப்பு

டொலர் பெறுமதி அதிகரிப்பு

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை சற்று அதிகரித்துள்ளது.

பிரதான அரச வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை மற்றும் கொள்வனவு விலையில் ஏற்பட்டுள்ள மாற்றமே அதற்குக் காரணமாகும்.

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 328.60 ரூபாவாகவும், கொள்வனவு விலை 311.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles