Wednesday, December 17, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF இன் முதல் தவணை கொடுப்பனவு கிடைத்தது

IMF இன் முதல் தவணை கொடுப்பனவு கிடைத்தது

சர்வதேச நாணய நிதியத்தின் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களின் முதல் தவணை இலங்கைக்கு இன்று கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.

IMF நிதியை நாட்டின் தேவைக்காகப் பயன்படுத்துவதற்காக திறைசேரிக்கு மாற்றுவதற்கு IMF அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதேசமயம் இதற்கு முன்னர் 16 தடவைகள் IMF நிதிகளை மத்திய வங்கியின் டொலர் கணக்கில் மாத்திரமே வைப்பு செய்ய முடியும் என்ற நிலை காணப்பட்டதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles