Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடப்புத்தக விநியோகம் நாளை முதல் ஆரம்பம்

பாடப்புத்தக விநியோகம் நாளை முதல் ஆரம்பம்

பாடசாலை பாடப்புத்தக விநியோகம் நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு, இரண்டாம் கட்ட பாடசாலை சீருடைகள் நாளை (23) விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், ஏப்ரல் விடுமுறைக்கு முன்னர் 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles